சார்பட்டாவில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இது? முழு முதுகை காட்டி கவர்ச்சியில் தெறிக்கவிடும் துஷாரா!

Published : Jul 26, 2021, 12:46 PM IST

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வாரம் அமேசான் ஓடிடி விழியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் சென்னை பாஷை பேசி, நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ள துஷாரா விஜயன், கிளாமரில் சற்று தூக்கலாக வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

PREV
116
சார்பட்டாவில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இது? முழு முதுகை காட்டி கவர்ச்சியில் தெறிக்கவிடும் துஷாரா!
dushara vijayan

துஷாரா விஜயன் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார்.  23 வயதாகும் இவர், பிறந்து வளர்த்தது எல்லாம் சென்னையில் தான். தன்னுடைய பள்ளி படிப்பை கூட, சென்னையில் தான் துஷாரா முடித்துள்ளார்.  

216
dushara vijayan

dushara vijayan

316
dushara vijayan

இவருடைய நடிப்பில் ஏற்கனவே 'போதை ஏறி புத்தி மாறி' என்கிற படம் வெளியானாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் தான். 

416
dushara vijayan

இந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக, இழுத்து சொருகிய சேலை, இரட்டை மூக்குத்தி என வலம் வந்திருக்கும் துஷாரா... உண்மையில் அல்ட்ரா மாடர்ன் கேர்ள்.

516
dushara vijayan

முதுகு முழுவதும் காட்டி ஓவர் கவர்ச்சியில் ரணகளம் செய்துள்ளார் துஷாரா

616
dushara vijayan

இடுப்பில் கை வைத்து சிலை போல் நிற்கும் அழகு தேவதை 

716
dushara vijayan

வாவ் வேற லெவல் 

816
dushara vijayan

மாடர்ன் உடையில் வேற லெவல் 

916
dushara vijayan

அடையாளமே தெரியவில்லையே? அப்படி ஒரு மாற்றம் 

1016
dushara vijayan

இப்படியெல்லாம் ஒரு மாடர்ன் உடையா 

1116
dushara vijayan

மாடர்ன் கதாபாத்திரங்களுக்கும் நச்சுன்னு பொருந்தும் உடல் வாகு 

1216
dushara vijayan

செய்து நிற்க வைத்த சிலையோ 

1316
dushara vijayan

கண்ணால் மயக்கும் தேவதையே 

1416
dushara vijayan

ஸ்டைலிஷ் நாயகி 

1516
dushara vijayan

இடுப்பில் கை வைத்து சுண்டி இழுக்கும் துஷரா 

1616
dushara vijayan

ஹை ஹீல்ஸ் போட்டு ஹாய்யாக போஸ் 

click me!

Recommended Stories