மணமகள் கெட்டப்பில் தங்க சிலை போல் ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை 'ரக்ஷிதா'..! குதூகல போட்டோ ஷூட்!

Published : Sep 22, 2020, 06:02 PM ISTUpdated : Sep 22, 2020, 06:04 PM IST

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம், மிகவும் பிரபலமானவர் ரக்ஷிதா. இந்த சீரியலுக்கு பின் இவர், பல சீரியல்களில் நடித்தாலும் இவரை ரசிகர்கள் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா என்று தான் அழைக்கிறார்கள். இந்நிலையில் இவர், தற்போது மனதை வசீகரிக்கும் அழகில், மணமகள் போல் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் தொகுப்பு இதோ...

PREV
115
மணமகள் கெட்டப்பில் தங்க சிலை போல் ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை  'ரக்ஷிதா'..!  குதூகல போட்டோ ஷூட்!

தகதகவென ஜொலிக்கும் நகைகளுடன் ரக்ஷிதா 

தகதகவென ஜொலிக்கும் நகைகளுடன் ரக்ஷிதா 

215

மணப்பெண்ணாகவே மாறி விட்டாரோ?

மணப்பெண்ணாகவே மாறி விட்டாரோ?

315

பொன் நகைகளை விட... இவர் முகத்தில் இருக்கும் புன்னகை தான் பேரழகு 

பொன் நகைகளை விட... இவர் முகத்தில் இருக்கும் புன்னகை தான் பேரழகு 

415

கண்கொண்டு பாராயோ அழகே 

கண்கொண்டு பாராயோ அழகே 

515

ஏங்க வைக்கும் அழகில்... அம்சமாக நின்று போஸ் கொடுக்கும் ரக்ஷிதா 

ஏங்க வைக்கும் அழகில்... அம்சமாக நின்று போஸ் கொடுக்கும் ரக்ஷிதா 

615

மெரூன் நிற சேலையில் அம்புட்டு அழகு 

மெரூன் நிற சேலையில் அம்புட்டு அழகு 

715

கலகலக்கும் வளையலை காட்டி போஸ் 

கலகலக்கும் வளையலை காட்டி போஸ் 

815

சிலை போல் நிற்கும் ரக்ஷிதா 

சிலை போல் நிற்கும் ரக்ஷிதா 

915

கன்னத்தில் கை வைத்து கவர்ந்திழுக்கும் நடிகை 

கன்னத்தில் கை வைத்து கவர்ந்திழுக்கும் நடிகை 

1015

உங்கள் சிரிப்பு செம்ம சிறப்பு 

உங்கள் சிரிப்பு செம்ம சிறப்பு 

1115

கையில் மெஹந்தியோடு போஸ் 

கையில் மெஹந்தியோடு போஸ் 

1215

மெஹந்தியை காட்டி சிரிக்கும் ரக்ஷிதா 

மெஹந்தியை காட்டி சிரிக்கும் ரக்ஷிதா 

1315

சுவற்றில் கை வைத்து சொக்க வைக்கும் அழகி 

சுவற்றில் கை வைத்து சொக்க வைக்கும் அழகி 

1415

நகைகள் போதுமா..?

நகைகள் போதுமா..?

1515

குதூகலமாக போஸ் கொடுக்கும் நடிகை 

குதூகலமாக போஸ் கொடுக்கும் நடிகை 

click me!

Recommended Stories