கேரளா புடவை அழகி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அஞ்சு குரியன்!

First Published Sep 22, 2020, 4:54 PM IST

நேரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சு குரியன். இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கேரள புடவையில் ரசிகர்களை கவரும் விதத்தில் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கலாம்...

கியூட் செல்பி
undefined
செல் போன் பார்ப்பதில் என்ன ஒரு ஆர்வம்
undefined
கன்னத்தில் கை வைத்து அசத்தல் போஸ்
undefined
சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து சிவந்த ரோஜா போல் நிற்கும் அஞ்சு
undefined
குடும்ப குத்துவிளக்காக ஒரு போஸ்
undefined
பார்க்கவே அம்புட்டு அழகு
undefined
தலையில் மல்லிப்பூ வைத்து அழகில் மெருகேறி நடிகை
undefined
குரூப் ஃபோட்டோ
undefined
பொறாமை பட வைக்கும் அழகி
undefined
பூ கோலத்தில் நன்றி... நெஞ்சை தொட்டு விட்ட அஞ்சு
undefined
click me!