பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது யார் யார்? கசிந்தது பட்டியல்!

First Published Sep 22, 2020, 4:30 PM IST

தமிழில் பிக் பாஸ் சீசன் 4 பற்றிய பேச்சு அடிப்படை துவங்கியதும், இதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பெயர்களும் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டது.
 

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு பட்டியல் கிட்ட தட்ட சற்று, உறுதியான பட்டியல் என்றே கூறப்படுகிறது.
undefined
ரம்யா பாண்டியன்
undefined
ஷிவானி
undefined
பாடகர் வேல்முருகன்
undefined
சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித்
undefined
கேப்ரில்லா
undefined
ஆங்கர் அர்ச்சனா
undefined
நடிகை ரேகா
undefined
பழம்பெரும் நடிகர் அனுமோகன்
undefined
ஜித்தன் ரமேஷ்
undefined
இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளவர்கள் உறுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
click me!