நட்சத்திர தம்பதி சரண்யா - பொன்வண்ணன் மகளுக்கு விரைவில் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்...!

First Published | Jan 27, 2021, 12:54 PM IST

திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக முடிவடைந்த நிலையில், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது அம்மா நடிகை என்றாலே அவர் நடிச்சால் தான் சரியா இருக்கும் என பெயர் எடுத்தவர் சரண்யா பொன்வண்ணன். அப்படி தமிழ் சினிமாவில் அதிக அளவிலான படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சரண்யா - பொன்வண்ணன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரியதர்ஷினி, சாந்தினி ஆகிய மகள் உள்ளனர்.
Tap to resize

முதல் மகளான பிரியதர்ஷினிக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இருவீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
மாப்பிள்ளையுடன் மணப்பெண் பிரியதர்ஷினி, சரண்யா, பொன்வண்ணன், இளையமகள் சாந்தினி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக முடிவடைந்த நிலையில், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சோசியல் மீடியாவில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Latest Videos

click me!