க்யூட் ஸ்மைலுடன் அஜித் மகன் ஆத்விக்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் ‘குட்டி தல’ லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published Jan 27, 2021, 10:37 AM IST

அஜித்தின் அழகு மகன் ஆத்விக்கின்  க்யூட் ஸ்மைல் போட்டோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 

​அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
undefined
ஆனாலும் விமான நிலையத்தில், அம்மாவுடன் ஷாப்பிங் செல்லும் போது, பொதுவெளியில் விளையாடிய போது என தல அஜித் செல்லகுட்டிகளின் புகைப்படங்கள் ஏதாவது ஒருவகையில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது.
undefined
மகன், மகள் விவகாரத்தில் என்னதான் கண்டிப்பு காட்டினாலும், தன்னுடன் செல்ஃபி கேட்கும் ரசிகர்களை என்றுமே அஜித் விலக்கியது இல்லை, சந்தோஷமாக நின்று போஸ் கொடுத்துவிட்டுத் தான் செல்வார். ஆனால் அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
undefined
தல அஜித் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்களோ? அதே அளவிற்கு மகன் ஆத்விக் மீதும் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அதனால் தான் ஆத்விக்கை ‘குட்டி தல’ என அன்புடன் அழைக்கின்றனர்.
undefined
தற்போது அம்மா ஷாலினி உடன் ஆத்விக் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
ஆத்விக்கின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸை பார்த்த ரசிகர்கள் எங்கள் கடைக்குட்டி சிங்கம் என கொண்டாடி வருகின்றனர்.
undefined
தல அஜித்தின் வலிமை பட அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து கிடைத்ததை போல் அமைந்துள்ள ஆத்விக்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்.
undefined
#KuttyThala என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஹேஷ்டேக்குடன் ஆத்விக்கின் அழகான போட்டோக்களை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
undefined
அதுவும் அஜித்தின் அழகு மகன் ஆத்விக்கின் இந்த க்யூட் ஸ்மைல் போட்டோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
undefined
click me!