BiggBoss tamil 5 : அனைத்து போட்டியாளர்களும் மும்முரமாக இந்த டாஸ்கில் வெற்றி பெற போட்டி போட்ட நிலையில், கடைசியில் யாரும் எதிர்பாராத போட்டியாளரான, வயல் கார்டு சுற்று மூலம் பிக்பாஸ் வீட்டிற்க்குள் வந்த, போட்டியாளரான அமீர் Ticket To Finale டாஸ்கில் வெற்றி பெற்றது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது.