Preethi Sharma Photos : பாவாடை தாவணியில்... லைட்டாக இடையை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் ‘சித்தி 2’ வெண்பா..!

Ganesh A   | Asianet News
Published : Jan 04, 2022, 11:52 AM IST

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ப்ரீத்தி ஷர்மா, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

PREV
17
Preethi Sharma Photos : பாவாடை தாவணியில்... லைட்டாக இடையை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் ‘சித்தி 2’ வெண்பா..!

ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா, அதன்மூலம் திரைப்படங்களையும், சீரியல்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சித்தி 2 சீரியலை தயாரித்து வருகிறார் ராதிகா.

27

இந்த சீரியலில் ராதிகாவுக்கு மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில், கவின் என்பவருக்கு ஜோடியாக  நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா.

37

கடந்தாண்டு நடிகை ராதிகா இந்த சீரியலில் இருந்து விலகியதால், வெண்பா, கவின், யாஷினி ஆகியோரை சுற்றி தான் தற்போது கதை நகர்ந்து வருகிறது.

47

குறிப்பாக இந்த சீரியலில் வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும், நடிகை ப்ரீத்தி ஷர்மாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

57

எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

67

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும். சில சமயங்களில் கவர்ச்சியாகவும் இவர் போட்டோஷூட் நடத்துவதுண்டு.

77

அந்த வகையில் தற்போது, நடிகை ப்ரீத்தி ஷர்மா பச்சை நிற பாவாடை தாவணி அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories