பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த தமிழ் நடிகையா? அப்போ கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது!

Published : Sep 11, 2020, 05:01 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பட்டியலில் பலரது பெயர் அடிபட்டு வரும் நிலையில், தற்போது பிரபல தமிழ் நடிகையும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.  

PREV
18
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த தமிழ் நடிகையா? அப்போ கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது!

பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம், சூப்பராக முடிவடைந்த நிலையில் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது.

28

சமீபத்தில், இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

38

இந்நிலையில் அவ்வப்போது பிக்பாஸ் சீசன் 4 குறித்த பல்வேறு தகவல்கள் தினம் தோறும் வெளியாகி வருகிறது.

48

அந்த வகையில், டிக் டாக் புகழ் இலக்கியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கும்பத்தோடு பிக்பாஸ் பார்ப்பவர்களை கருத்தில் கொண்டு, இவரால் ஏதேனும் பிரச்சனை வருமா என எண்ணி அவரை பிக்பாஸ் குழுவினர் வேண்டாம் என முடிவு செய்ததாக கூறப்பட்டது.

58

இதை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு தமிழ் நடிகையின் பெயர் அடிபட்டு வருகிறது.

68

அவர் வேறு யாரும் இல்லை, ’ரேணிகுண்டா’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி அதன் பின் கோ, ரகளபுரம், அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனாசிங் தான்.

78

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கிரண் ரத்தோட், ஷிவானி நாராயணன், ஷாலு ஷம்மு, ரம்யா பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் சஞ்சனாசிங்கும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

88

சஞ்சனா சிங்கும், சமூக வலைத்தளத்தில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல், உடை அணிந்து ரசிகர்களை சூடேற்றி வருவதால், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

click me!

Recommended Stories