வனிதா - பீட்டர் பால் கழுத்தில் கரன்சி மாலை..! வீட்டில் நடந்த விசேஷ பூஜை.. வைரலாகும் புகைப்படம்!

Published : Sep 11, 2020, 01:22 PM IST

நடிகை வனிதாவின் வீட்டில், விசேஷ குபேர பூஜை நடந்துள்ளது. கழுத்தில் தம்பதிகளாக வனிதாவும் - பீட்டர் பாலும் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிந்தபடி புகைப்படம் வெளியிட அது வைரலாகி வருகிறது.  

PREV
110
வனிதா - பீட்டர் பால் கழுத்தில் கரன்சி மாலை..! வீட்டில் நடந்த விசேஷ பூஜை.. வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா, அதன் பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். 
 
210

ஏற்கனவே இரண்டு கணவர்களை விவாகரத்து செய்துள்ள வனிதா, மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த புகழைப் பயன்படுத்தி, சமையலுக்கான தனி யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார்.  

310

லாக்டவுன் காரணமாக வனிதாவின் யூ-டியூப் சேனல் சிக்கலில் மாட்ட, அந்த பிரச்சனையில் இருந்து அவருக்கு உதவ வந்த பீட்டர் பாலுடன் காதல் மலர்ந்தது. மகள்களின் சம்மதத்துடன் பீட்டர் பாலை காதலிப்பதை ஒப்புக்கொண்டார். 

410

கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது.

510

இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி, தயாரிப்பாளர் ரவீந்திரன் என பலரும் வனிதாவின் திருமண விவகாரத்தில் கருத்து சொல்ல கடுப்பான அவர் அனைவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

610

அதன் முதற்கட்டமாக யூ-டியூப் பிரபலம் சூர்யா தேவி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து வனிதாவை பற்றி அவதூறு பேசி வந்தவர்கள் சற்றே அமைதியாகியுள்ளனர். 

710

வனிதாவின் 3வது திருமணத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவருடைய வாழ்க்கை நல்ல படியாக நகர வேண்டும் என்றே அவருடைய ஆதரவாளர்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தனர்.

810

இந்நிலையில் கடந்த மாதம் திடீர் என பீட்டர் பாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது நாம் அறிந்தது தான்.

910

தன்னுடைய கணவர் மருத்துவமனை சென்று வந்ததால் வீட்டில் விசேஷ குபேர பூஜை நடத்தியுள்ளார் வனிதா.

1010

மேலும்  2020 ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கழுத்தில் கரன்சி மாலையுடன் பீட்டர் பால் மற்றும் வனிதா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
click me!

Recommended Stories