பிரபல நடிகையும், எம்.எல்.ஏ-வுமான ரோஜா, இயக்குனர் செல்வமணியின் மகள் அன்ஷுமாலிகா பிறந்தநாள் நேற்று, மிக பிரமாண்டமாக உறவினர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரோஜா மகள் அன்ஷுமாலிகா பிறந்த நாளில், எடுத்து கொண்ட புகைப்படங்களை, ரோஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அன்ஷுமாலிகா கேக் வெட்டியபோது எடுத்த புகைப்படம்.
ரோஜா மகள் அன்ஷுமாலிகா பிறந்த நாளில், எடுத்து கொண்ட புகைப்படங்களை, ரோஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அன்ஷுமாலிகா கேக் வெட்டியபோது எடுத்த புகைப்படம்.
222
கருப்பு உடையில் செம்ம கியூட் போஸ் கொடுக்குறாங்க
கருப்பு உடையில் செம்ம கியூட் போஸ் கொடுக்குறாங்க
322
அழகில் அம்மாவை மிஞ்சிட்டாங்க
அழகில் அம்மாவை மிஞ்சிட்டாங்க
422
வாவ் செம்ம கியூட்
வாவ் செம்ம கியூட்
522
அழகு மாறாமல் இருக்கும் ரோஜா
அழகு மாறாமல் இருக்கும் ரோஜா
622
குடும்பத்தோடு ஒரு கிளிக்
குடும்பத்தோடு ஒரு கிளிக்
722
கலை கட்டிய கொண்டாட்டம்
கலை கட்டிய கொண்டாட்டம்
822
ஆசை மகளுக்கு கேக் ஊட்டிய செல்வமணி
ஆசை மகளுக்கு கேக் ஊட்டிய செல்வமணி
922
அம்மா ரோஜாவுக்கு கேக் ஊட்டிய மகள்
அம்மா ரோஜாவுக்கு கேக் ஊட்டிய மகள்
1022
கண்ணே பட்டுடும் அழகிய குடும்பத்தை பாருங்கள்
கண்ணே பட்டுடும் அழகிய குடும்பத்தை பாருங்கள்
1122
தம்பியின் பாசம்
தம்பியின் பாசம்
1222
உறவினர்களுடன் கியூட் போஸ்
உறவினர்களுடன் கியூட் போஸ்
1322
பாட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
பாட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
1422
மகிழ்ச்சியில் பூரித்து நிற்கும் ரோஜா மகள்
மகிழ்ச்சியில் பூரித்து நிற்கும் ரோஜா மகள்
1522
செம்ம ஸ்டைலிஷ் போஸ்
செம்ம ஸ்டைலிஷ் போஸ்
1622
அடடா... ரோஜாவின் அழகு போஸ்
அடடா... ரோஜாவின் அழகு போஸ்
1722
மகனை அணைத்தபடி போஸ் கொடுக்கும் ரோஜா
மகனை அணைத்தபடி போஸ் கொடுக்கும் ரோஜா
1822
மகள் பிறந்தநாளில் அனைவருடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரோஜா
மகள் பிறந்தநாளில் அனைவருடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரோஜா
1922
கலக்கல் போஸ்
கலக்கல் போஸ்
2022
ஹாப்பி மோடில் குடும்பத்தினர்
ஹாப்பி மோடில் குடும்பத்தினர்
2122
செல்பி எடுத்து கொண்டாட்டம்
செல்பி எடுத்து கொண்டாட்டம்
2222
எவ்வளவு மகிழ்ச்சி...
எவ்வளவு மகிழ்ச்சி...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.