ஆனால் இவரின் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்தது சார்பட்டா திரைப்படம் தான். நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக, இப்படத்தில் நடித்திருந்தார். இவரின் இந்த கதாபாத்திரத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அடுத்தடுத்து சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.