Samantha: அட்டை படத்திற்கு ஹாலிவுட் ஹீரோயின் போஸ் கொடுத்த சமந்தா! மெல்லிய உடையில் வேற லெவல் போஸ்!

Published : Dec 12, 2021, 07:21 PM IST

விவாகரத்துக்கு பின்னர் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தன்னுடைய அதிரடி வளர்ச்சியால் பிரமிக்க வைத்து வரும், சமந்தா தற்போது அட்டைப்படத்திற்கு கொடுத்துள்ள போஸில் ஹாலிவுட் ஹீரோயின்களை போல் உள்ளார் சமந்தா (Samantha)... இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
110
Samantha: அட்டை படத்திற்கு ஹாலிவுட் ஹீரோயின் போஸ் கொடுத்த சமந்தா! மெல்லிய உடையில் வேற லெவல் போஸ்!

பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எரிந்து விட்டு தங்களுடைய இலக்கை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறார்கள்.

 

210

அந்த வகையில் தான் நடிகை சமந்தா, திருமணத்திற்கு முன்பை விட... திருமணதிற்கு பிறகு தான் பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

 

310

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் சுமார் 4 வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்திய சமந்தா... திரைத்துறையில் இருந்து விலகி, குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட நேரத்தில் இருவருக்கும் இடையே வெடித்த கருத்து வேறுபாடு, விவாகரத்து வரை கொண்டு சென்றுவிட்டது.

 

410

இதில் இருந்து மெல்ல மெல்ல மீண்ட சமந்தா, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... இந்த விவாகாதால் தற்கொலை செய்து கொள்வேன் நினைத்ததாக கூறி அதிர வைத்தார்.

 

510

மேலும் அவ்வப்போது தன்னுடைய கவலைகளை மறக்கடிக்கும் விதமாக... ஆன்மீக சுற்றுலா, நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, மற்றும் அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக வைத்து கொள்கிறார்.

 

610

அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகில் டாப்ஸி தயாரிக்கும் படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் ஹாலிவுட் படம் ஒன்றிலும் சமந்தா கமிட் ஆகியுள்ளார்.

 

710

இப்படி தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு சென்று கொண்டிருக்கும் சமந்தா... ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறி மெல்லிய உடையில் விதவிதமாக மேகஸின் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

 

 

810

இந்த டிசம்பரில், எக்ஸ்போ 2020 துபாய் மற்றும் அதன் திகைப்பூட்டும் சலுகைகள், எமிரேட் மீதான தனது காதல் மற்றும் இந்தியாவில் மாறிவரும் பொழுதுபோக்கு காட்சிகள் குறித்து வெளிப்படுத்தும் கவர் ஷூட்டிற்கு போஸ் கொடுத்து அசத்தியள்ளார் சமந்தா.

 

 

910

இதில் 10 சிறப்பு வாய்ந்த ஹோட்டல்களின் பட்டியல், இந்தியாவிலோ வெளிநாட்டிலோ சுற்றுச்சூழல் குறித்த விவரம், இந்தியாவின் சிறந்த விருதுகளின் பட்டியல், ‘IBA ஐகான்கள்’ எனப்படும் சிறப்புப் பிரிவில், டிரெண்ட்செட்டர்களாக வெளிப்பட்ட 10  நபர்கள் பற்றிய தகவல், உலகெங்கிலும் உள்ள புதிரான கதைகள்—அருணாச்சலின் மிஷ்மி ஹில்ஸ், இத்தாலி, சிலியின் ஏரி மாவட்டம் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றுள்ள.

 

 

1010

இந்த சிறப்பு மேகஸினுக்கு நடிகை சமந்தா வேற லெவல் உடையில்... கொடுத்துள்ள செம்ம ஸ்டைலிஷ் புகைப்படங்களை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது .

 

click me!

Recommended Stories