Katrina Kaif Mehendi: மெஹந்தி வைக்கும் கத்ரீனா மடியில் படுத்து கொண்டு அலப்பறை செய்யும் விக்கி! வைரல் போட்டோஸ்!

Published : Dec 12, 2021, 04:45 PM IST

புதுமணத் தம்பதிகளான கத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷல் (vicky Kaushal) ஆகியோர் தங்களது மெஹந்தி விழாவின் படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் மனதை உருக வைத்துள்ளனர்.  

PREV
19
Katrina Kaif Mehendi: மெஹந்தி வைக்கும் கத்ரீனா மடியில் படுத்து கொண்டு அலப்பறை செய்யும் விக்கி! வைரல் போட்டோஸ்!

இந்த ஜோடியின் திருமண விழா ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் மூன்று நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், தினமும் தங்களுடைய திருமண சடங்குகள் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு வரும் இந்த ஜோடி தற்போது  மெஹந்தி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

 

29

டிசம்பர் 9 ஆம் தேதி நடந்த விக்கி - கத்ரினா திருமணம் குறித்த செய்தி தான், பாலிவுட் திரையுலகில் கடந்த ஒரு மாதமாக அதிகம் பேசப்பட்டு வந்தது. நேற்று தங்களுடைய ஹல்தி புகைப்பதற்கு பகிர்ந்து கொண்ட இவர்கள் இன்று மெகந்தி கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 

39

கத்ரீனா - விக்கி இருவருமே  மல்டி கலர் உடையை அணிந்துள்ளனர். குறிப்பாக கத்ரீனா மஸ்டட் நிற துப்பாட்டை... அதே நிறத்தில் பச்சை மற்றும் சிவப்பு நிறம் கலந்த அழகிய எம்ராய்டரி ஒர்க் போட்ட உடையை அணிந்துள்ளார்.

 

49

விக்கி கௌஷல், மெஹந்தி பச்சை நிற சில்க் குர்தா, நேரு ஜாக்கெட் மற்றும் சில்க் சல்வாருடன் பஞ்சாபி ஸ்டைலிஷ் உடையில் அசர வைத்துள்ளார்.

 

59

மெஹந்தி கொண்டாட்டத்தை குதூகல படுத்த இருவருமே, தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இரவு முழுவதும் நடனம் ஆடி நிகழ்ச்சியை சிறப்பித்துளள்னர்.

 

69

சில candid புகைப்படங்களையும் இந்த ஜோடி பகிர்ந்துள்ளது. அதில் கத்ரீனா கைஃப் தனது மாமனார் ஷாம் கௌஷலுடன் நடனமாடுவதைக் காண முடிகிறது.

 

79

மற்றொரு புகைப்படத்தில் , விக்கி கௌஷல் மற்றும் அவருடைய சகோதரர் சன்னி கௌஷல் ஆகியோர் பஞ்சாபி ஸ்டைலில் வெறித்தமாக செம்ம ஆட்டம் போட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.

 

89

மேலும் இந்த மெஹந்தி திருவிழாவின் நாயகன் - நாயகியான விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் சேர்த்து செம்ம ரொமான்டிக்காக இந்த மெகந்தி கொண்டாட்டத்தை சிறப்பித்துள்ளனர்.

 

99

कैटरीना कैफ (Katrina Kaif) और विक्की कौशल (Vicky Kaushal) हाल ही में शादी के बंधन में बंधे है। शादी के बाद दोनों ने अपने-अपने इंस्टाग्राम पर वेडिंग फोटोज शेयर की थी, जिन्हें फैन्स के साथ सेलेब्स द्वारा लाइक किया गया। उनकी फोटोज सोशल मीडिया पर भी जमकर वायरल हो रही है।

click me!

Recommended Stories