Nidhhi Agerwal: வெள்ளை நிற ஹாட் உடையில்.. பார்த்தாலே கிக் ஏறவைக்கும் கிளாமர் அதகளம் செய்யும் நிதி அகர்வால்!

Published : Dec 12, 2021, 02:42 PM IST

எப்போதும் கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படம் வெளியிடும் நிதி அகர்வால் (Niddhi agerwal) தற்போது, வெள்ளை நிற படு ஹாட் உடையில் கிளாமர் அட்டகாசம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

PREV
19
Nidhhi Agerwal: வெள்ளை நிற ஹாட் உடையில்.. பார்த்தாலே கிக் ஏறவைக்கும் கிளாமர் அதகளம் செய்யும் நிதி அகர்வால்!

திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.

29

இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.

39

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

49

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக இருந்தாலும், வளர்ந்த ஹீரோக்களுடன் தான் ஜோடி போட வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார் என்பது இவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே தெரிகிறது.

59

மேலும் ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் வெள்ளை நிற கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

69

பளீச் என மின்னும் பிரகாசமான லைட் போல்... இந்த வெள்ளை நிற உடையில் பார்க்க பார்க்க அழகு குறையாத தேவதையாக ஜொலிக்கிறார் நிதி அகர்வால்

79

பட வாய்ப்புகளுக்கு அடித்தளமிடும் வகையில் தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களை தட்டி விட்டு வருகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.

89

தாராள மனதுடன் ரசிகர்களை கவரும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில்... அலப்பறை செய்யும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை உருக வைத்துள்ளது.

99

அளவான மேக்கப் போட்டு... மினுமினுக்கும் புன்னகையோடு போஸ் கொடுத்துள்ளார் நிதி அகர்வால். இந்த லேட்டஸ்ட் கிளிக்ஸ் இளம் நெஞ்சங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

click me!

Recommended Stories