தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசு நடிகர், நடிகைகளின், வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார்.
28
அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கிய 'தும்பா' திரைப்படம் தான் இவரது அறிமுக திரைப்படம். மிகவும் ஜாலியான ஒரு படமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
38
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில், நடித்த தர்ஷன் கதாநாயகனாக நடித்திருந்தார்.
48
இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து 'அன்பிற்கினியால்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
58
தற்போது 'கண்ணகி' என்கிற படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்டது.
68
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வரும் இவர், நாளுக்கு நாள் தன்னுடைய கிளாமர் அட்டகாசத்தையும் அவிழ்த்து விட்டு வருகிறார்.
78
ஏற்கனவே இவருடைய சகோதரி ரம்யா பாண்டியன் இடுப்பழகை காட்டியே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த நிலையில் அவரையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து அசத்தி வருகிறார் கீர்த்தி.
88
அந்த வகையில் தற்போது படு மோசமான பிகினி உடை கவர்ச்சியில்... நீச்சல் குளத்தில் அமர்ந்து... ஜூஸ் குடிப்பது போல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வ்ருத்திகத்து. இதில் அக்கா ரம்யாவை அலேக்கா தூக்கி ஓரம் கட்டியுள்ளார்.