விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
தற்போது குட்டை உடையில்... படு கிளாமராக எல்லை மீறிய கவர்ச்சியில் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.
மனதை அள்ளும் கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது
பெட் அருகே... பாரபச்சம் இல்லாமல் கவர்ச்சியில் குதூகல படுத்தும் சாக்ஷி அகர்வால்
பார்த்தாலே பற்றி கொள்ளும் ஹாட்
கண்ணை காட்டும் சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி
மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் மஜாவா போஸ் கொடுக்கும் சாக்ஷி
சூடேற்றும் சாக்ஷி அகர்வால்
பால் வண்ண மேனியை காட்டி கவர்ந்திழுக்கும் சாக்ஷி அகர்வால்
ஜிம் உடையில் கூட செம்ம ஃபிட்
இளசுகளை உசுப்பேற்றும் சாக்ஷியின் ஹாட் உடைகள்