பெண் என்றும் பாராமல் இப்படியா? விசாரணைக்கு வந்த சுஷாந்த் காதலி ரியா அனுபவித்த கொடுமை! எகிறும் கண்டங்கள்!

Published : Sep 07, 2020, 08:01 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி நேற்று மும்பையிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (NCB) விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.    நேற்று ரியா விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அலுவலகத்துக்கு வரும்போது ஊடகவியலாளர்களால் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முற்பட்டனர். கொரோனா நேரத்தில் கூட சமூக இடைவெளியை பின்பற்றாமல், அவரை சரியாக மூச்சி விட கூட முடியாமல், அவர் பட்ட கஷ்டத்திற்கு பல நடிகர் நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.   இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...

PREV
112
பெண் என்றும் பாராமல் இப்படியா? விசாரணைக்கு வந்த சுஷாந்த் காதலி ரியா அனுபவித்த கொடுமை! எகிறும் கண்டங்கள்!

விசாரணைக்கு வந்த ரியா 

விசாரணைக்கு வந்த ரியா 

212

நெருக்கும் கூட்டத்தில் தவித்த ரியா 

நெருக்கும் கூட்டத்தில் தவித்த ரியா 

312

அதுக்கு என்று இப்படியா?

அதுக்கு என்று இப்படியா?

412

குற்றம் நிரூபணம் ஆகும் முன்பே நடந்த கொடூரம் 

குற்றம் நிரூபணம் ஆகும் முன்பே நடந்த கொடூரம் 

512

சுற்றி வளைத்த கேமராக்கள்

சுற்றி வளைத்த கேமராக்கள்

612

கூனி குறுகி நடுவில் நிற்கும் நடிகை 

கூனி குறுகி நடுவில் நிற்கும் நடிகை 

712

இந்த செயலுக்கு தான் எகிறுகிறது கண்டனம் 

இந்த செயலுக்கு தான் எகிறுகிறது கண்டனம் 

812

கொரோனா நேரத்தில் இப்படியா 

கொரோனா நேரத்தில் இப்படியா 

912

சுற்றி வலைத்ததால் வெளியே வரமுடியாமல் தவிக்கும் ரியா

சுற்றி வலைத்ததால் வெளியே வரமுடியாமல் தவிக்கும் ரியா

1012

ரியாவை பத்திரமாக வெளியே கொண்டு வர படாத பாடு படும் போலீசார் 

ரியாவை பத்திரமாக வெளியே கொண்டு வர படாத பாடு படும் போலீசார் 

1112

மூச்சு கூட விடமுடியாத அளவிற்கு அவரை நெருக்கிய கூட்டம்.

மூச்சு கூட விடமுடியாத அளவிற்கு அவரை நெருக்கிய கூட்டம்.

1212

ரியாவிற்கு நடந்த இந்த கொடுமைக்கு பலர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ரியாவிற்கு நடந்த இந்த கொடுமைக்கு பலர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories