திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய கார்த்தி - ரஞ்சனி திருமணம்! 9 வருஷம் ஆகிடுச்சு!

Published : Sep 07, 2020, 06:10 PM ISTUpdated : Sep 08, 2020, 10:17 AM IST

பழம்பெரும் நடிகர் சூர்யாவின் மகன் கார்த்தி - ரஞ்சனி திருமணம் கடந்த 2011 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் நடந்தது. இவரின் திருமண புகைப்பங்கள் இதோ...

PREV
116
திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய கார்த்தி - ரஞ்சனி திருமணம்!  9 வருஷம் ஆகிடுச்சு!

சும்மா வேஷ்டி சட்டையில்... மாப்பிள்ளைக்கே உண்டான அழகில் போஸ் கொடுக்கும் கார்த்தி 

சும்மா வேஷ்டி சட்டையில்... மாப்பிள்ளைக்கே உண்டான அழகில் போஸ் கொடுக்கும் கார்த்தி 

216

பாரம்பரிய முறையில் சூரிய பிறை - சந்திர பிறை வைத்து திருமணத்திற்கு தயாராகி இருக்கும் ரஞ்சினி 

பாரம்பரிய முறையில் சூரிய பிறை - சந்திர பிறை வைத்து திருமணத்திற்கு தயாராகி இருக்கும் ரஞ்சினி 

316

ஓரக்கண்ணால் பார்க்கும் அழகி 

ஓரக்கண்ணால் பார்க்கும் அழகி 

416

கையெடுத்து வாங்கி அனைவரையும் வரவேற்கும் கார்த்தி - ரஞ்சினி தம்பதி 

கையெடுத்து வாங்கி அனைவரையும் வரவேற்கும் கார்த்தி - ரஞ்சினி தம்பதி 

516

நடிகை ராதிகா நேரில் வந்து வாழ்த்தியபோது 

நடிகை ராதிகா நேரில் வந்து வாழ்த்தியபோது 

616

திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளையை பாருங்கள் 

திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளையை பாருங்கள் 

716

கெட்டி மேளம் கொட்ட.. தாலி கட்டிய மாப்பிள்ளை 

கெட்டி மேளம் கொட்ட.. தாலி கட்டிய மாப்பிள்ளை 

816

வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய விஜய் 

வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய விஜய் 

916

நடிகை ஷோபனா தன் மகளோடு வந்து வாழ்த்திய போது 

நடிகை ஷோபனா தன் மகளோடு வந்து வாழ்த்திய போது 

1016

இயக்குனர் பாலா - மனைவியுடன் வந்து வாழ்த்திய போது

இயக்குனர் பாலா - மனைவியுடன் வந்து வாழ்த்திய போது

1116

கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் 

கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் 

1216

ஜெயம் ரவி தன் மனைவியுடன் வந்து வாழ்த்திய தருணம் 

ஜெயம் ரவி தன் மனைவியுடன் வந்து வாழ்த்திய தருணம் 

1316

நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் 

நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் 

1416

வாங்கி ஆசீர்வாதம் பெற்ற போது 

வாங்கி ஆசீர்வாதம் பெற்ற போது 

1516

திமுக தலைவர் வாழ்த்திய போது 

திமுக தலைவர் வாழ்த்திய போது 

1616

திருமணத்திற்கு பின் ஜாலியாக அமர்ந்து பேசிய தருணம் 

திருமணத்திற்கு பின் ஜாலியாக அமர்ந்து பேசிய தருணம் 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories