பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட ரியோ ராஜ் மகளின் முதல் பிறந்தநாள்..! வைரல் போட்டோஸ்..
சன் மியூஸிக், விஜய் டிவி என சில தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாக இருந்தவர் ரியோ ராஜ். மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்ட "சரவணன் மீனாட்சி" சீரியலில் நடித்திருந்தார். பின்னர், "பிளாக் ஷீப்" டீம் தயாரித்த "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ரியோ ராஜ்.