'தல' போல வருமா... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அஜித்!

Published : Mar 07, 2021, 07:36 PM ISTUpdated : Mar 07, 2021, 08:59 PM IST

தல அஜித், தமிழ்நாடு  46 வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், தங்க பதக்கம் வென்று தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகவே ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.   

PREV
17
'தல' போல வருமா... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அஜித்!

கடந்த சில நாட்களாகவே தல அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்த நிலையில், மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10M Pistol உள்ளிட்ட பல்வேறு பிரிவில் 6 பதக்கங்களை அஜித் அணி வென்றுள்ளது 

27

தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், நடிப்பில் படு பிஸியாக நடித்து வந்தாலும், தன்னுடைய மனதுக்கு பிடித்த துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

37

ஏற்கனவே கார் ரேஸ், போட்டோகிராபி,  சமையல், ஏரோ மாடலிங் போன்ற பல துறையிலும் கலக்கி வந்த அஜித், தற்போது துப்பாக்கியை கையில் எடுத்து , அதிலும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி, பல்வேறு மாநிலத்தில் இருந்து கலந்து கொண்டவர்கள் மத்தியில் தமிழ் நாட்டில் இருந்து கலந்து கொண்டு, தங்கப்பதக்கம் வென்று... தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

47

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் அணி வென்றுள்ள பதக்கங்களின் விவரம்:

* ஏர் பிஸ்டல் 10 மீ (அணி) - தங்கம்

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (32 மீ) (ஐ.எஸ்.எஸ்.எஃப்) - (25 மீ) அணி - வெள்ளி

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (32 மீ) (என்.ஆர்) - (25 மீ) அணி - தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (22 மீ) (ஐ.எஸ்.எஸ்.எஃப்) - (25 மீ) அணி - தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (22 மீ) (என்.ஆர்) - (25 மீ) அணி - வெள்ளி

* ஃப்ரீ பிஸ்டல் (22 மீ) (50 மீ) அணி - தங்கம்

57

இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகவே ரசிகர்கள் அஜித்துக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் 

67

கழுத்தில் தங்க புத்தகத்துடன் கம்பீரமாக நிற்கும் தல... வேற லெவல் போஸ் 

77

இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட துப்பாக்கி சுடும் வீரர்களின் பெயரோடு தலயின் பெயரும், தமிழ்நாடு லிஸ்டில் இருப்பதை பார்க்கலாம். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories