மஞ்ச காட்டு மைனாவாக மாறிய அமலா பால்..! தம்மாத்தூண்டு உடையில்... இளசுகளை இம்சிக்கும் ஹாட் போட்டோஸ்!

First Published Mar 7, 2021, 6:54 PM IST

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும்,  நடிகை அமலா பால் மஞ்சள் நிற கவர்ச்சி உடையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலில் உள்ளது.
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.
undefined
ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.
undefined
ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
undefined
தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் குட்டை, குட்டையான உடைகளை அணிந்து கொண்டு உடலை வளைத்து நெளித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
undefined
குடியும் கும்மாளமுமாய் இருப்பது முதல் பிகினி உடை வரை அனைத்து விதமான போட்டோக்களையும் வெளியிட்டு சர்ச்சை நாயகி என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியான அமலா பால், தற்போது படு வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
undefined
குறிப்பாக விவாகரத்துக்கு பின், பாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடுகிறது இவரது புகைப்படங்கள்.
undefined
குட்டை உடை கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத அமலாபால் தற்போது, மஞ்ச காட்டு மைனாவாக மாறியுள்ளார்
undefined
ஷார்ட் டைட் ஸ்கர்ட் மற்றும் குட்டை டாப் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
undefined
இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!