புதிய கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' புகழுக்கு சந்தானம் கொடுத்த சூப்பர் கிஃப்ட்!

Published : Mar 07, 2021, 04:03 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தல அஜித்தின் வலிமை படத்திலும், அருண் விஜய் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வரும் புகழ், சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கிய நிலையில், அதில் வைக்க சந்தானம் கொடுத்த கியூட் கிப்ட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
19
புதிய கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' புகழுக்கு சந்தானம் கொடுத்த சூப்பர் கிஃப்ட்!

கடலூரை சேர்ந்த புகழ், கார் வாஷிங், மெக்கானிக் போன்ற பல்வேறு வேலைகளை செய்து, தன்னுடைய திறமையால் தற்போது வெள்ளித்திரையில் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

29

விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியன் என்கிற அறிமுகத்தை வைத்து, தற்போது 'குக் வித் கோமாளி' என்கிற நிகழ்ச்சியால், ரசிகர்களை சிரிக்க வைத்து, உலக அளவில் விஜய் டிவி ரசிகர்களுக்கு பிடித்த காமெடியனாக மாறிவிட்டார். 

39

ஒரு வாரம் இவர் மிஸ் ஆனால் கூட, ரசிகர்கள் கவலையில் புகழ் எங்கே... எங்கே என, கேட்க துவங்கி விட்டனர்.

49

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால், தல அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. 

59

மேலும்  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

69

இதை தொடர்ந்து, சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றில், புகழ் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதனை ஊர்ஜிதம் செய்வது போல ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

79

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தன்னுடைய காரில் சென்ற புகழை பார்த்து... கார் நன்றாக உள்ளது என பாராட்டியதோடு, அவரது காரை கொஞ்சம் தூரம் ஓட்டி பார்த்துள்ளார் சந்தானம்.

89

பின்னர் நீ, BMW , ஆடி போல் இந்த கார் வாங்கினாலும் இது போன்ற பரிசுகளை தான் கொடுப்பேன் என கூறி, வெள்ளியால் ஆன பிள்ளையார் சிலை ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

99

புகழ் இந்த காரை வாங்கிய பின், தன்னுடைய பரம்பரையிலேயே முதல் முதலாக கார் வாங்கியது நான் தான் என, உணர்ச்சி வசம் பொங்க பேசிய வீடியோ ஏற்கனவே வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories