அடுத்தடுத்து, முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி நடித்ததால்... மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட மாளவிகா மோகன் சமூக வலைத்தளத்திலும் செம்ம ஆக்ட்டிவாக இருந்து வர கூடியவர்.
46
எங்கு சென்றாலும் அதனை ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்வது மட்டும் இன்றி, விதவிதமான உடையில் கண்ணை கவரும் அழகிலும் போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.