கல்யாண் ஜூவல்லர்ஸ் எம்டி வீட்டில் நவராத்திரி விழா – ராஷ்மிகா முதல் நாக சைதன்யா வரை பிரபலங்கள் பங்கேற்பு!

Published : Oct 05, 2024, 05:32 PM IST

தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை இந்த ஆண்டு கல்யாண் ஜூவல்லர்ஸ் எம்டி டி.எஸ். கல்யாணராமன் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். ராஷ்மிகா மந்தனா, மலைகா அரோரா, ஷில்பா ஷெட்டி, சைஃப் அலி கான் உட்பட பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். படங்கள் இதோ…

PREV
18
கல்யாண் ஜூவல்லர்ஸ் எம்டி வீட்டில் நவராத்திரி விழா – ராஷ்மிகா முதல் நாக சைதன்யா வரை பிரபலங்கள் பங்கேற்பு!
Rashmika Mandanna

தென்னிந்திய சினிமா பாலிவுட் நடிகை ராஷ்மிகா மந்தனா திருச்சூருக்கு வந்து கல்யாணராமன் குடும்ப ஆண்டு நவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.

28
Malaika Arora

அடிக்கடி துணிச்சலான உடையில் காணப்படும் மலைகா அரோரா வெள்ளை நிற புடவையில் திருச்சூருக்கு வந்து கல்யாணராமன் குடும்ப நவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.

38
Shilpa Shetty

பாலிவுட்டின் மிகவும் தகுதியான நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டி, இந்த நவராத்திரி விழாவில் பாரம்பரிய பட்டுப் புடவையில் கலந்து கொண்டார்.

48
Saif Ali Khan

சைஃப் அலி கான் வேட்டி மற்றும் நீல நிற குர்த்தாவில் கல்யாணராமன் குடும்ப நவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். இதனால் விழா களைகட்டியது.

58
Bobby Deol

பாபி தியோல் இந்த நிகழ்வில் சிவப்பு நிற குர்த்தா மற்றும் வெள்ளை நிற பைஜாமாவில் கல்யாணராமன் குடும்ப நவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற தளபதி 69 பட பூஜையில் பாபி தியோல் கலந்து கொண்டார்.

 

68
Ajay Devgn

கல்யாணராமன் குடும்ப ஆண்டு நவராத்திரி விழாவிற்காக அஜய் தேவ்கனும் திருச்சூருக்கு வந்தார். இந்த நிகழ்வில் அவர் குர்த்தா-பைஜாமா அணிந்திருந்தார்.

78
Tovino Thomas

கன்னட நட்சத்திரம் டோவினோ தாமஸ் தனது மனைவியுடன் கல்யாணராமன் குடும்ப ஆண்டு நவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். பாரம்பரிய உடையில் மின்னினார்.

88
Naga Chaitanya

தெலுங்கு நட்சத்திரம் நாக சைதன்யாவும் இந்த கல்யாணராமன் குடும்ப நவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். வெள்ளை உடையில் மின்னினார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories