ஒல்லி இடுப்புக்கு நகை போட்டு எடுப்பாக காட்டிய ரம்யா பாண்டியன்..! படவாய்ப்பை பிடிக்க படு தீவிரம்..!
First Published | Feb 12, 2021, 11:48 AM ISTபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடிக்க தயாராகி வரும் ரம்யா பாண்டியன்... தற்போது மீண்டும் இடுப்பு ஆயுதத்தை கையில் எடுத்து, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.