தெலுங்கு திரையுலகில் சில படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமான ராஷ்மிகா மாந்தனா, ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடகு மாவட்டம் வஜ்ரபேட்டில் இருக்கும் ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.