நடிகை ரம்யா நம்பீசன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.
ஆனசந்தம் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ், மலையாளத்தில் நடித்து வருகிறார்.
அழகான குரலுக்கும் சொந்தக்காரரான நடிகை ரம்யா நம்பீசன் 12க்கும் மேற்பட்ட பாடல்களை மலையாளத்தில் பாடியுள்ளார்.
தற்போது மாடர்ன் அவுட்பிட்டில் சிறப்பான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் ரம்யா ரம்யா நம்பீசன். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Kanmani P