MirnaliniRavi | ஆரஞ்சு நிற ஜொலிக்கும் உடையில் மின்னும் மிருணாளினி ரவி !!

Kanmani P   | Asianet News
Published : Nov 21, 2021, 05:26 PM ISTUpdated : Nov 21, 2021, 05:29 PM IST

மிளிரும் ஆரஞ்சு நிற உடையில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை மிருணாளினி ரவி.. 

PREV
14
MirnaliniRavi | ஆரஞ்சு நிற ஜொலிக்கும் உடையில் மின்னும் மிருணாளினி ரவி !!
mirnalini ravi

மிருணாளினி ரவி  கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

24
mirnalini ravi

இவர் Dubsmash என்ற இணையதள பயன்பாட்டின் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர். 2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் Dubsmash என்ற விருதினை பெற்றுள்ளார். 

34
mirnalini ravi

மிருணாளினி ரவி  பொறியியல் படிப்பிற்கு பின்னர் பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

44
mirnalini ravi

மிருணாளினி ரவி  தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

click me!

Recommended Stories