திருப்தியிலிருந்து திருமலைக்கு செல்லும் சுமார் 12 கிலோ மீட்டர் தூரமுள்ள 4500 படிக்கட்டுகள் கனமழை காரணமாக இடிந்து பாழாகியுள்ளது.
217
Thirupathi to Thirumala walking path
கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, பல இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்ததைத் தொடர்ந்து, இரட்டை சாலைகள் மற்றும் மலை நகரமான திருமலைக்குச் செல்லும் இரண்டு நடைபாதைகள் உட்பட அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன.
317
Thirupathi to Thirumala walking path
புதன்கிழமை இரவு முதல் இடைவிடாது மழை பெய்து வருவதால், மலைப்பகுதி மற்றும் திருப்பதி நகருக்கு பக்தர்கள் செல்ல முடியாமல் தவித்தனர்
417
Thirupathi to Thirumala walking path
கனமழை காரனமாக ஏழு மலைகளை கொண்ட திருமலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நடைபாதைகள் ஓடை போல காட்சியளித்தன.
517
Thirupathi to Thirumala walking path
வெள்ளப்பெருக்கு காரணமாக திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் 12 ஆயிரம் கிலோ மீட்டர் துரமுள்ள நடைபாதை அமைக்கப்பட்டிருந்த 4500 படிக்கட்டுகளும் சேதமடைந்துள்ளது.
617
Thirupathi to Thirumala walking path
தண்ணீரில் அடித்து வரப்பட்ட கற்கள் முழுதும் நிறைந்து குன்று போல காட்சியளிக்கும் திருமலைக்கு செல்லும் நடைபாதை.
717
Thirupathi to Thirumala walking path
தண்ணீரில் அடித்தளம் கரைந்ததால் திருமலைக்கு செல்லும் நடைபாதைகைப்பிடி கம்பிகள் முழுதும் கழன்று விழுந்துள்ளன.
817
Thirupathi to Thirumala walking path
சிதிலமடைந்த திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் நடைபாதை கன மழையால் முற்றிலும் சேதமடைந்துள்ள காட்சி ..
917

1017

1117

1217

1317

1417

1517

1617

1717