ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படத்தின் மூலம் அறிமுகமான ஆத்மீகா இந்த படத்தில் நிலா என்னும் பெயரில் நடித்திருப்பார்.
இவரது இரண்டாவது படமான துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படத்தில் 2017 இல் ஆத்மீகா நடித்தார்.
2018-ல் காட்டேரி என்ற படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராகஒப்பந்தமாக்கிருந்த நடிகை ஓவியாவிற்கு பதிலாகஆத்மீகா நடித்திருந்தார்.
பின்னர் பிப்ரவரி 2019-ல மு. மாறனின்இயக்கத்தில் வெளியான "கண்ணை நம்பாதே" திரைப்படத்தில் நடிகை ஆத்மீகா நடித்திருந்தார்.
ஆனந்த் கிருஷ்ணன் இயக்கித்தில் சமீபத்தில் வெளியான அரசியல் படமான "கொடியில் ஒருவன்" படத்தின் நடித்திருந்தார்.
அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் ஆத்மீகா தற்போது போஸ்ட் செய்துள்ள ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Kanmani P