Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!

Published : Jan 20, 2026, 06:04 PM IST

ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்குகள் மலை போல குவிந்து வருகின்றன.

PREV
110

தமிழ் படமான 7g ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர் தான் ரகுல் ப்ரீத் சிங்.

210

தடையற தாக்கம் படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார்.

310

கௌதம் கார்த்திக் உடன் 'என்னமோ ஏதோ' படத்தில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவில் பிஸியாகிவிட்டார்.

410

பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

510

அதன் பிறகு என். ஜி.கே, அயலான், இந்தியன் 2 ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தார்.

610

அதுபோல இந்தியில் Da De Pyaar De 2 படத்திலும் நடித்திருந்தார்.

710

இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

810

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தமிழில் சரியாக பட வாய்ப்பு இல்லாத நிலையில் பிற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

910

திருமணத்திற்கு பிறகும் ரகுல் நடிப்பதில் பிஸியாக வலம் வருகிறார்.

1010

தற்போது ரகுல் ப்ரீத் சிங் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories