நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2012-ம் ஆண்டு வெளியான தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் ரகுல்ப்ரீத் சிங்.
இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறினார்.
தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, அயலான் உள்ளிட்ட படங்களின் மூலம் மீண்டும் தமிழில் கவனம் ஈர்த்தார்.
தமிழில் அவர் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி ஜக்னானியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் ரகுல் ப்ரீத் சிங்.
தற்போது இந்தியன் 3 மட்டுமின்றி, ஒரு சில ஹிந்தி படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார்.
பாவாடை தாவணியில் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா!
2024ல் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 இந்திய படங்கள் List இதோ
40 வயதிலும் யங் லுக்கில் ஜொலிக்கும் பிரியா மணி! போட்டோஸ்!
பளிச்சென்ற வெளிச்சம்.. மினுமினுக்கும் அழகில் கீர்த்தி ஷெட்டி!