cinema

கிராமத்து குயில்:

நடிகை கோமதி பிரியா கிராமத்து குயிலாக மாறி கலக்கும் போட்டோஸ்.

Image credits: Instagram

பளீச் அழகி:

டால் அடிக்கும் பஞ்சிமிட்டாய் நிற தாவணியில் பளீச் அழகு.

Image credits: Instagram

பந்தாவாக போஸ்:

பாவாடையை தூக்கி சொருகி சும்மா பந்தாவாக போஸ்.

Image credits: Instagram

செம்ம க்யூட்:

அந்த உதட்டை குவித்து... செம்ம கியூட்டாக போஸ் கொடுக்கும் கோமதி பிரியா.

Image credits: Instagram

தூக்கமா:

கண் அமர்ந்தபடி கோமதி ப்ரியா.

Image credits: Instagram

மிரட்டல் பார்வை:

சீரியலில் தான் அமைதி போல... பார்வையிலேயே மிரட்டுறாங்களே!

Image credits: Instagram

கருப்பு கண்ணாடி:

கருப்பு கண்ணாடி கொஞ்சம் காமெடியாதான் இருக்கு.

Image credits: Instagram

பேரழகு:

இயற்க்கை அழகுடன் இணைந்து போஸ் கொடுத்த இந்த பேரழகு.

Image credits: Instagram

2024ல் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 இந்திய படங்கள் List இதோ

40 வயதிலும் யங் லுக்கில் ஜொலிக்கும் பிரியா மணி! போட்டோஸ்!

பளிச்சென்ற வெளிச்சம்.. மினுமினுக்கும் அழகில் கீர்த்தி ஷெட்டி!

சூர்யா நடிப்பில் வெளியாகி IMDB பட்டியலில் இடம்பிடித்த டாப் 10 படங்கள்!