cinema

சூரரைப் போற்று:

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' IMDB பட்டியலில் 8.7 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
 

Image credits: IMDb

ஜெய்பீம்:

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான 2021-ஆம் ஆண்டு வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் 8.7 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Image credits: our own

பிதாமகன்:

இயக்குனர் பாலா இயக்கத்தில், 2003-ஆம் ஆண்டு வெளியான 'பிதாமகன்' 8.3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
 

Image credits: Social Media

வாரணம் ஆயிரம்:

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், 2008-ஆம் ஆண்டு வெளியான இப்படம்  8.2 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
 

Image credits: X

நந்தா:

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்த 'நந்தா' 7.6 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
 

Image credits: our own

அயன்:

இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு வெளியான 'அயன்' 7.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
 

Image credits: Instagram

கஜினி:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 2005-ஆம் ஆண்டு வெளியான 'கஜினி' திரைப்படம் 7.5 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
 

Image credits: our own

காக்க காக்க:

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா இணைந்து நடித்த 'காக்க காக்க' திரைப்படம் 7.4 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
 

Image credits: our own

24:

இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து 2016-ஆம் ஆண்டு வெளியான, 24 திரைப்படம் 7.4 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை பிடித்தது.
 

Image credits: our own

சில்லுனு ஒரு காதல்:

இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம், 7.1 IMDB புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Image credits: our own

சேலையில் கியூட்டாக வெட்கப்படும் ஹன்சிகா மோத்வானி..

சேலையில் ஸ்டைலிஷ் தமிழச்சியாக ஜொலிக்கும் ரித்திகா சிங்

விருது விழாவில் அல்ட்ரா மாடர்ன் உடையில் மயக்கிய ஐஸ்வர்யா லட்சுமி!

எடுப்பான சேலையில் கவர்ச்சி புயல் வீசும் சம்யுக்தா மேனன்!