cinema
நடிகை ஹன்சிகா மோத்வானியின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் ஹன்சிகா.
தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம். ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, அரண்மனை என பல ஹிட் படங்களில் நடித்தார்.
விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ஹன்சிகா.
சில தோல்விகள் பின்னடைவுகளை சந்தித்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.
கடந்த 2022-ம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான சொஹைல் கட்டூரியாவை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் கடைசியாக பார்டனர் என்ற படத்தில் நடித்த ஹன்சிகா தற்போது ரௌடி பேபி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சேலையில் ஸ்டைலிஷ் தமிழச்சியாக ஜொலிக்கும் ரித்திகா சிங்
விருது விழாவில் அல்ட்ரா மாடர்ன் உடையில் மயக்கிய ஐஸ்வர்யா லட்சுமி!
எடுப்பான சேலையில் கவர்ச்சி புயல் வீசும் சம்யுக்தா மேனன்!
கையில் காபி.. காற்றோட்டமாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!