ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

cinema

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Image credits: Instagram
<p>சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படம் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங்</p>

இறுதிச்சுற்று நாயகி

சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படம் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங்

Image credits: Instagram
<p>இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸிங் வீராங்கனையாக நடித்த இவர் நிஜத்திலும் பாக்ஸர் தான்.</p>

பாக்ஸிங் வீராங்கனை

இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸிங் வீராங்கனையாக நடித்த இவர் நிஜத்திலும் பாக்ஸர் தான்.

Image credits: Instagram
<p>ரித்திகா சிங் முதல் படமான இறுதிச் சுற்றில் நடித்ததற்காக தேசிய விருதும் வாங்கினார்</p>

தேசிய விருது

ரித்திகா சிங் முதல் படமான இறுதிச் சுற்றில் நடித்ததற்காக தேசிய விருதும் வாங்கினார்

Image credits: Instagram

தமிழில் பிசி

இறுதிச்சுற்று வெற்றிக்கு பின் தமிழில் பிசியான ரித்திகா சிங், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, அசோக் செல்வன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Image credits: Instagram

வேட்டையன் படத்தில் ரித்திகா

தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறார் ரித்திகா.

Image credits: Instagram

வேட்டையன் ரெடி

வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: Instagram

போலீஸ் ரித்திகா

வேட்டையன் படத்தில் போலீசாக நடித்துள்ளார் ரித்திகா சிங்

Image credits: Instagram

விருது விழாவில் அல்ட்ரா மாடர்ன் உடையில் மயக்கிய ஐஸ்வர்யா லட்சுமி!

எடுப்பான சேலையில் கவர்ச்சி புயல் வீசும் சம்யுக்தா மேனன்!

கையில் காபி.. காற்றோட்டமாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

காதல் டூ கல்யாணம்... வரலட்சுமியின் வெட்டிங் கிளிக்ஸ்