cinema
வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் சச்தேவ் ஜோடியின் திருமண புகைப்படங்கள் வைரலாகிறது.
நடிகை வரலட்சுமி தன்னுடைய கணவருடன் எடுத்த கேண்டிட் கிளிக்.
வரலட்சுமி - நிக்கோலாய் இருவரும் காதலுக்கு பின் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
திருமணத்தின் போது வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் ஜோடி மாலை மாற்றி விளையாடி உள்ளனர்.
ம்களின் திருமணத்தில் தன்னுடைய முன்னாள் மனைவி சாயா மற்றும் இரண்டாவது மனைவி ராதிகா உடன் ஜோடியாக போஸ் கொடுத்துள்ளார் சரத்குமார்.
மனைவி வரலட்சுமிக்கு அன்பு முத்தம் கொடுத்த நிக்கோலாய்.
தாய்லாந்தில் எழில் கொஞ்சும் அழகு சூழ வரலட்சுமி திருமணம் நடந்தது.
தாலி கட்டிய பின்னர் மனைவி வரலட்சுமிக்கு நிக்கோலாய் பாசத்தோடு முத்தம் கொடுக்க வரலட்சுமி ஹாப்பி ஆன
மாடர்ன் மகாலட்சுமி... பிக்பாஸ் ரச்சிதாவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்
ஜன்னல் இல்ல... கதவே வைத்து ஜாக்கெட் போட்ட கீர்த்தி சுரேஷ்!
கடலோரம் கவர்ச்சி புயலாய் மையம் கொண்ட சாக்ஷி அகர்வால்
ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் தெறிக்க விட்ட மாளவிகா மோகனன்!