cinema
ட்ரான்ஸ்பரண்ட் சேலை கட்டி தங்க சிலையாய் ஜொலிக்கும் தங்கலான் நாயகி மாளவிகா மோகனன்.
பளீச் என மேக்கப் போட்டு பளபளக்கும் இந்த பேரழகை கண் கொட்டாமல் ரசிக்கும் ரசிகர்கள்.
சேலையை சரிய விட்டு... கழுத்தில் கை வைத்து கண்ணை கவரும் போஸில் மாளவிகா மோகனன்.
பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டாலும் கூட்டத்தில் உள்ள அத்தனை கேமராவும் உங்களை தான் பார்க்குது.
பிலிம் ஃபேர் நிகழ்ச்சியின் பிரெஸ் கான்பிரென்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாளவிகா.
வாவ் மெல்லிய சேலையில் மிடுக்காக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்.
ஜன்னல் ஓரம் நின்றபடி... செம்ம கியூட்டாக போஸ் கொடுக்கும் நடிகை மாளவிகா மோகனன்.
காதில் அணிந்திருக்கும் அந்த வைர கம்மம்... பொட்டும் தான் மாளவிகா மோகனன் மேக்கப்பில் செம்ம ஹைலைட்.
Divya Bharathi: தங்க சிலைபோல் ஜொலிக்கும் நடிகை திவ்ய பாரதி
கலர் ஃபுல் உடையில்.. மிதமான கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர்!
'கல்கி 2898 AD' படத்திற்காக மிருணாள் தாகூர் திவ்யாவாக மாறிய தருணம்!
இளசுகளை சிதறடிக்கும் சிரிப்பு.. மிளிரும் நடிகை பூனம் பஜ்வா!