cinema

மும்பையில் 1985ம் ஆண்டு பிறந்த பூனம் பஜ்வாவுக்கு வயது 39.

Image credits: Instagram

2008ம் ஆண்டு வெளியான சேவல் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Image credits: Instagram

பல திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாகவே பூனம் நடித்து வந்தார்.

Image credits: Instagram

ஜீவா, சுந்தர் சி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் பூனம்.

Image credits: Instagram

சுனில் ரெடியுடன் Relationshipல் இருப்பதாக அறிவித்திருந்தார் பூனம்.

Image credits: Instagram
Find Next One