cinema

நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ் வைரலாகி வருகிறது

Image credits: Instagram

டம்மி டப்பாசு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்

Image credits: Instagram

ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் மூலம் இவர் பேமஸ் ஆனார்

Image credits: Instagram

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் திறமையை வெளிப்படுத்தினார் ரம்யா

Image credits: Instagram

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் பைனல் வரை முன்னேறி அசத்தினார்

Image credits: Instagram

பிக்பாஸுக்கு பின் ரம்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Image credits: Instagram

ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பாலோவர்கள் உள்ளனர்

Image credits: Instagram

ரசிகர்களை கவர கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வருகிறார் ரம்யா பாண்டியன்

Image credits: Instagram

கடற்கரையில் கவர்ச்சி பொங்க அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகிறது

Image credits: Instagram
Find Next One