cinema
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர், மிக குறுகிய காலத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
பாலிவுட் திரையுலகை தாண்டி, தற்போது ஜான்வி கபூர் தேவாரா என்கிற படத்தின் மூலம் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக மாறியுள்ளார்.
தன்னுடைய அம்மாவை போலவே தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்க விரும்புவதே ஜான்வி கபூரின் பலம் என கூறலாம்.
கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்து முடிந்த அம்பானி வீட்டு விசேஷத்தின் அணைத்து நிகழ்வுகளிலும் ஜான்வி கபூரின் பங்கு அதிகமாகவே இருந்தது.
ஜான்வி ஆனந்த் அம்பானியின் தோழி மட்டும் இன்றி, ராதிகா மெர்ச்சண்ட்டின் தோழியும் ஆவார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் படியான உடையில் ஜான்வி வலம் வந்தார்.
அந்த வகையில் தற்போது, ஜான்வி கபூர் கண்ணை பறிக்கும் அழகில் வெளியிட்ட போட்டோஸ் இதோ
பிரத்தேயகமாக டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த லெஹன்காவின் கூடுதல் அழகுடன் ஜொலிக்கிறார் ஜான்வி.
அதே போல் உடைக்கு ஏற்ற போல் காதில் கம்மல், நெக்லஸ், கையில் வலையில், கொடை போட்டு அதில் பூ, என பார்ப்பவர்கள் கண் படம் பேரழகில் உள்ளார் ஜான்வி.
'கல்கி 2898 AD' படத்திற்காக மிருணாள் தாகூர் திவ்யாவாக மாறிய தருணம்!
இளசுகளை சிதறடிக்கும் சிரிப்பு.. மிளிரும் நடிகை பூனம் பஜ்வா!
அரபிக் கடலோர அழகி... நடிகை ரம்யா பாண்டியனின் ரம்மியமான போட்டோஸ்
மும்பை ஏர்போர்ட்டில் மனைவி பிரியாவுடன் இயக்குனர் அட்லீ!