cinema
தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.
கதையின் நாயகியாக நடிப்பதில் ஆர்வம் காட்டும் கீர்த்தி தற்போது ரகுதாத்தா படத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் சுமன் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
இப்படம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக காமெடி கலந்த கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இதில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.
திரைப்படத்தில் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்தாலும், பட விழாவில் கதவு வைத்த கிளாமர் ஜாக்கெட்டில் வந்து திக்குமுக்காட வைத்தார்.
கீர்த்தி சுரேஷ் பட விழாவில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட போட்டோஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடலோரம் கவர்ச்சி புயலாய் மையம் கொண்ட சாக்ஷி அகர்வால்
ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் தெறிக்க விட்ட மாளவிகா மோகனன்!
Divya Bharathi: தங்க சிலைபோல் ஜொலிக்கும் நடிகை திவ்ய பாரதி
கலர் ஃபுல் உடையில்.. மிதமான கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர்!