cinema
2024ல் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 இந்திய படங்கள் லிஸ்ட்
பிரபாஸ் நடித்த கல்கி 2898AD திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.
மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் 2ம் இடம் பிடித்துள்ளது.
இந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த ஃபைட்டர் திரைப்படம் 3ம் இடத்தில் உள்ளது.
பொங்கல் விருந்தாக வெளிவந்த ஹனுமன் படம் 4ம் இடத்தில் உள்ளது.
அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடித்த ஷைத்தான் திரைப்படம் 5ம் இடம் பிடித்துள்ளது.
laapataa Ladies என்கிற இந்தி திரைப்படத்துக்கு 6-ம் இடம் கிடைத்துள்ளது.
யாமி கவுதம் நடித்து ரிலீஸ் ஆன பாலிவுட் திரைப்படமான ஆர்டிக்கிள் 370 7ம் இடம்பிடித்துள்ளது.
மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட பிரேமலு இந்த பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளது.
பகத் பாசில் நடித்த ஆவேஷம் திரைப்படம் 9வது இடத்தில் உள்ளது.
10வது இடம் முன்ஜியா என்கிற இந்தி படத்துக்கு கிடைத்திருக்கிறது.
40 வயதிலும் யங் லுக்கில் ஜொலிக்கும் பிரியா மணி! போட்டோஸ்!
பளிச்சென்ற வெளிச்சம்.. மினுமினுக்கும் அழகில் கீர்த்தி ஷெட்டி!
சூர்யா நடிப்பில் வெளியாகி IMDB பட்டியலில் இடம்பிடித்த டாப் 10 படங்கள்!
சேலையில் கியூட்டாக வெட்கப்படும் ஹன்சிகா மோத்வானி..