நடிகை பிரியாமணி தமிழில் ஏராளமான படங்கள் நடித்திருந்தாலும், இவருக்கு தேசிய விருது அங்கீகாரத்தை பெற்று கொடுத்த 'பருத்திவீரன்' திரைப்படம் தான்.
Image credits: Instagram
ஃபேவரட் முத்தழகு:
இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய பிரியாமணி பல ரசிகர்களின் ஃபேவரட் நாயகியாக மாறினார்.
Image credits: Instagram
தென்னிந்திய படங்கள்:
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னட போன்ற பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.
Image credits: Instagram
ஹிந்தியில் பிசி:
சமீப காலமாக ஹிந்தியில் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ஆர்டிகள் 370 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
Image credits: Instagram
ரீ-என்ட்ரி:
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், கொட்டேஷன் கேங் என்கிற படத்தில் நடித்துள்ளார். கூடிய விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.
Image credits: Instagram
யங் ஹீரோயின்களுக்கு போட்டி:
40 வயதை எட்டிய பின்னரும், இளம் நடிகை போலவே இருக்கும் பிரியா மணி.. மேலும் அழகாகி கொண்டே செல்கிறார்.
Image credits: Instagram
விருது விழா:
இந்நிலையில் சமீபத்தில் நடந்த NEXA விருது விழாவில் கலந்து கொண்ட, பிரியா மணி இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட, அவரை வைரலாகி வருகிறது.
Image credits: Instagram
வெள்ளை சேலையில் பேரழகு:
இந்த புகைப்படத்தில், நடிகை பிரியா மணி வெள்ளை நிற சேலையில் பேரழகியாக ஜொலிக்கிறார். மேலும் விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.