- Home
- Gallery
- Rakul Preet : கல்யாணத்துக்கு பிறகும் ஓவர் கிளாமர்.. அழகை காட்டும் ஆடையில் ரகுல் ப்ரீத் சிங் - ஹாட் கிளிக்ஸ்!
Rakul Preet : கல்யாணத்துக்கு பிறகும் ஓவர் கிளாமர்.. அழகை காட்டும் ஆடையில் ரகுல் ப்ரீத் சிங் - ஹாட் கிளிக்ஸ்!
Actress Rakul Preet Singh : டெல்லியில் பிறந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் அசத்தி வரும் நடிகை தான் ராகுல் ப்ரீத் சிங், அவருக்கு வயது 33.

Rakul
புது டெல்லியில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், கடந்த 2009ம் ஆண்டு கன்னட திரை உலகில் வெளியான "கில்லி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக அவர் தெலுங்கு மொழியிலும் நடித்து வந்தார்.
Actress Rakul
அதன் பின் கடந்த 2011ம் ஆண்டு தமிழில் வெளியான "யுவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் கோலிவுட் உலகில் களம் இறங்கினார். அதன் பிறகு இவர் நடிப்பில் வந்த "தடையற தாக்க" மற்றும் "புதுகம்" ஆகிய திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
Rakul Preet
தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், இறுதியாக தமிழில் இந்த ஆண்டு வெளியான "அயலான்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல விரைவில் வெளியாகவுள்ள கமலின் "இந்தியன் 2" திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
Rakul Preet Singh
சில மாதங்களுக்கு முன்பு ஜாக்கி பக்ஞானி என்பவரை திருமணம் செய்து கொண்ட ரகுல், தொடர்ச்சியாக ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.