Rakul Preet Singh : ஜொலிக்கும் உடையில் கலக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங்..லேட்டஸ்ட் போட்டோஸ்

Published : Oct 20, 2022, 01:50 PM ISTUpdated : Oct 20, 2022, 02:15 PM IST

வெள்ளை நிற ஜொலிக்கும் கோட் மற்றும் மஞ்சள் நிற சேலையில் மனதை மயக்கி வருகிறார்.

PREV
110
Rakul Preet Singh : ஜொலிக்கும் உடையில் கலக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங்..லேட்டஸ்ட் போட்டோஸ்
Rakul Preet Singh

தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நாயகியாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். கன்னடத் திரைப்படமான கில்லி மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானவர் இவர்.

210
Rakul Preet Singh

தமிழில் என்னமோ ஏதோ என்னும் படம் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தி உடன் நாயகியாக நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...படு மோசமாக போட்டோ சூட் நடத்திய சீரியல் நடிகை..தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

310
Rakul Preet Singh

தொடர்ந்து தேவ், என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

410
Rakul Preet Singh

பின்னர் ரகுல் பிரீத் சிங் தெலுங்கு, பாலிவுட் என பிசியாக இருந்துவிட்டார்.அங்கெல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது.

510
Rakul Preet Singh

தற்போது இந்தியன் 2, 31 அக்டோபர் பெண்கள் இரவு என்னும் இரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல் பிரீத் சிங். அதோடு தெலுங்கு, பாலிவுட் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...முக்கிய அங்கத்தை முடிவு செய்த ஜெயிலர் படக்குழு...என்ன விஷயம் தெரியுமா?

610
Rakul Preet Singh

இதற்கிடையே  ஆல்பங்களிலும் தோன்றி வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், இதுவரை மூன்று ஆல்பங்களில் நடித்துள்ளார். 

710
Rakul Preet Singh

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை தன் கைவசம் வைத்துள்ளார். நடிகை ரகுல் பிரீத் சிங். 

810
Rakul Preet Singh

32 வயதாகும் நடிகை ரகுல் பிரீத் சிங் இளமை ததும்பும் கவர்ச்சி நடிகையாக அனைத்து மொழிகளிலும் அறியப்படுகிறார்.

910
Rakul Preet Singh

இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் ஒரு பேச்சு உண்டு. சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

1010
Rakul Preet Singh

முன்னதாக சிவப்பு வண்ண உடையில் ஜொலித்த ரகுல் பிரீத் சிங் தற்போது வெள்ளை நிற ஜொலிக்கும் கோட் மற்றும் மஞ்சள் நிற சேலையில் மனதை மயக்கி வருகிறார்.

click me!

Recommended Stories