லோ நெக் உடையில்... கிக் ஏற்றும் கிளாமர் குயினாக மாறிய ரஜினி - அஜித் பட ஹீரோயின் ஹுமகுரோஷி!

Published : Sep 02, 2022, 10:39 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'காலா' படத்திலும், அஜித்திற்கு ஜோடியாக 'வலிமை' படத்திலும் நடித்த பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி தற்போது கிளாமர் குயினாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்  வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
லோ நெக் உடையில்... கிக் ஏற்றும் கிளாமர் குயினாக மாறிய ரஜினி - அஜித் பட ஹீரோயின் ஹுமகுரோஷி!

பிரபல நிறுவனத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தின் மூலம் பிரபலமான இவரது திறமையை கண்டு வியர்ந்து, திரைப்பட வாய்ப்புகளை கொடுத்தவர் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான, அனுராக் காஷ்யப்தான்.

28

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியான மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார். இவரது முதல் திரைப்படமே கிரைம் கதையை மையமாக வைத்து வெளியான 'கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்' திரைப்படம் தான் இது இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

மேலும் செய்திகள்: 'வெந்து தணிந்தது காடு' ஆடியோ லாஞ்சில் ஸ்ரேயா கோஷலுடன்... ரொமான்டி பாடல் பாடி அசத்திய ஏ.ஆர்.ரகுமான்! வீடியோ
 

38

இந்த படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் மிக முக்கியமான கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெறவே... பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். குறிப்பாக சிறந்த அறிமுகப் நடிகை விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். 

48

இதை தொடர்ந்து 'லவ் சுவ் டே சிக்கன் குரானா' மற்றும் 'ஏக் தி தயான்' போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 

மேலும் செய்திகள்: அஜித்துடன் பைக் ட்ரிப்பில் இணைந்த பிரபல நடிகை..! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்..!
 

58

2013 ஆம் ஆண்டு வெளியான 'சார்ட்ஸ்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் ஹிந்தியில் குவிய துவங்கியது. மேலும், தமிழ் பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

68

அந்த வகையில், இவர் தமிழில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த.. 'காலா' படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த திரைப்படத்தில் மிகவும் முதிச்சியான கதாபாத்திரத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக இவர் நடித்திருந்தார். 

மேலும் செய்திகள்:ராமராஜன் - நளினி விவாகரத்துக்கு விக்ரம் பட நடிகை தான் காரணமா?
 

78

இதன் பின்னர், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'வலிமை' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது இவரது கைவசம், தமிழ் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.

88

திரைப்படங்கள் மட்டும் இன்றி அடுத்தடுத்து, சில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக  விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹுமா குரேஷி தற்போது லோ நெக் உடையில் வெளியிட்டுள்ள சில ஹாட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories