விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்டனி வர்கீஸ், சூர்யா, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசை, கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு என பலமான டெக்னிக்கல் டீமும் இப்படத்தில் பணியாற்றி உள்ளது.