1977இல் வெளியான 16 வயதினிலே படத்தில் கமல் ரஜனி ஸ்ரீதேவி ஆகியோர் நடித்து இருப்பார் பாரதிராஜா இயக்கினார்

1978இல் வெளியான படம் இதில் ரஜினி கமல் ஸ்ரீப்ரியா நடித்து இருப்பார்கள்

1977இல் வெளியான ஆடு புலி ஆட்டம் ரஜினி கமல் ஸ்ரீப்ரியா இயக்குனர் எஸ். பி முத்துராமன்

1975இல் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் முதல் முதலாக அறிமுகம் ஆகும் ரஜினி கே பாலச்சந்திரன் இயக்கி கமல் நடித்து வெளியானது

1981இல் வெளியான தில்லு முள்ளு படத்தில் ரஜினி முழு படமும் காமெடியாகவே நடித்து இருப்பார் கமல் இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து இருப்பார்

1977இல் வெளியான அவர்கள் படத்தில் சுஜாதா கமல் ரஜினி கே பாலச்சந்திரன் இயக்கி மக்களால் வரவேற்பு பெற்றது

1985இல் வெளியான ஜெப்ட்டேர் படத்தில் கமல் ரஜினி அமிதாப் பச்சன் ஹிந்தி படம் இதில் மூன்று ஹீரோக்கள் நடித்துள்ளார்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படம்

1979இல் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினி கமல் கே பாலச்சந்திரன் இயக்கி வரவேற்கபட்டது

1976இல் வெளியான மூன்று முடிச்சி படத்தில் கமல் ஸ்ரீதேவி நடித்து இருப்பார்கள் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்து இருப்பார்

1978இல் வெளியான இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தி;ல் ரஜினி கமல் ஸ்ரீப்ரியா நடித்து இருப்பார்கள்

1978இல் வெளியான தப்பு தளங்கள் படத்தில் ரஜினி சரிதா நடித்து இருப்பார்கள் கௌரவ வேடத்தில் கமல் நடித்து இருப்பார்

1979இல் வெளியான அலாவுதீனும் அற்புத விலகும் படத்தில் கமல் ரஜினி ஜெமினி கணேசன் ஸ்ரீப்ரியா ஜெயபாரதி ஆகியோர் நடித்து இருப்பார்கள்